முல்லைத்திணை- காடும், காடு சார்ந்த இடங்களும் / தெய்வம்- மாயோன் / மக்கள்- இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் / உணவு- வரகு, சாமை / பறவைகள்- காட்டுக்கோழி / விலங்குகள்- மான், முயல், பசு, மரை / நீர்நிலை- காட்டாறு / மரங்கள்- கொய்யா, காயா, குருத்து / மலர்கள்- முல்லை, பிடா, தொன்றி / பொழுது- கார் என்னும் பெரும் பொழுது, மாலை என்னும் சிறுபொழுது / பண்- பறை, முல்லை யாழ் / பறை- ஏறுகோள் / தொழில்- சாமை, வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவல், குரவைக் கூத்தாடல், மந்தை மேய்த்தல் / ஊர்- பாடி,சேரி
Wednesday, 24 September 2014
முன்னேறிவிட்டோம் என்பது பொய்
பிறர் வியக்கும்படியும் பாராட்டும்படியும் வீரியமான எழுத்துத்திறனும் பேச்சுத்திறனும் போராடும் திறனும்கொண்ட ஒரு 100 இளைஞர்களாவது நம் யாதவ சமூகத்திலிருந்து உருவாகாதவரையில் நாம் முன்னேறிவிட்டோம் என்பது பொய்.
No comments:
Post a Comment